返回題庫廣場
歷史 高中一至三年級

Tug of war

由 MI Ashik 分享 2 小時前 10 題 被採用 0 次 5 次遊玩 7 位學生玩過
免費註冊即可匯入這個題庫

題目預覽

目前顯示 10 道題目中的前 5 道——免費註冊即可匯入完整題庫,和全班一起玩。

1

கண்டி இராச்சியத்தின் நிர்வாக அமைப்பில் முதன்மை நபராக விளங்கியவன்

A A. பிரதானி
B B. அரசன்
C C. திஸாவை
D D. கமிக
2

அரசனுக்கு அடுத்தபடியாக அவனுக்கு உதவுவதற்காக இருந்த அதிகாரிகள் அழைக்கப்பட்ட விதம்

A A. திஸாவை
B B. மொஹட்டால
C C. பிரதானி
D D. ராஜகுரு
3

அரசனின் தலைமையில் கூடும் "அரச சபையில்" அங்கம் வகிக்காத நபர்

A A. மதகுரு
B B. பிரதானிகள்
C C. திசாவைகள்
D D. தலைமைச் செயலாளர்
4

அரசனின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்த சேவை எது?

A A. விகாரை சேவைகள்
B B. தேவாலய சேவைகள்
C C. ரட்டவசம சேவைகள்
D D. அரசமாளிகை சேவைகள்
5

பின்வருவனவற்றுள் அரசனின் பிரதான பணி அல்லாதது எது?

A A. நாட்டின் அமைதியை பேணுவதும் பாதுகாப்பை வழங்குதலும்
B B. உயர் நீதித்துறை அதிகாரம்
C C. நாட்டின் அனைத்து அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குதல்
D D. வரி அறவிடுதல்

想使用這些現成題庫?

免費註冊 SparkMyClass,一鍵匯入題庫,還能自己出題並開啟互動問答遊戲。

免費註冊

更多分享題庫