Back to Quiz Gallery
History
Secondary 4-6 (Ages 15-18)
Tug of war
Shared by MI Ashik
2 hours ago
10 Q
Adopted 0 times
5 plays
7 students played
Sign up free to adopt this quiz
Question Preview
Showing the first 5 of 10 questions — sign up free to adopt the full quiz and play it with your class.
1
கண்டி இராச்சியத்தின் நிர்வாக அமைப்பில் முதன்மை நபராக விளங்கியவன்
A
A. பிரதானி
B
B. அரசன்
C
C. திஸாவை
D
D. கமிக
2
அரசனுக்கு அடுத்தபடியாக அவனுக்கு உதவுவதற்காக இருந்த அதிகாரிகள் அழைக்கப்பட்ட விதம்
A
A. திஸாவை
B
B. மொஹட்டால
C
C. பிரதானி
D
D. ராஜகுரு
3
அரசனின் தலைமையில் கூடும் "அரச சபையில்" அங்கம் வகிக்காத நபர்
A
A. மதகுரு
B
B. பிரதானிகள்
C
C. திசாவைகள்
D
D. தலைமைச் செயலாளர்
4
அரசனின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்த சேவை எது?
A
A. விகாரை சேவைகள்
B
B. தேவாலய சேவைகள்
C
C. ரட்டவசம சேவைகள்
D
D. அரசமாளிகை சேவைகள்
5
பின்வருவனவற்றுள் அரசனின் பிரதான பணி அல்லாதது எது?
A
A. நாட்டின் அமைதியை பேணுவதும் பாதுகாப்பை வழங்குதலும்
B
B. உயர் நீதித்துறை அதிகாரம்
C
C. நாட்டின் அனைத்து அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குதல்
D
D. வரி அறவிடுதல்
Want to use these ready-made quizzes?
Sign up for SparkMyClass free, adopt quizzes with one click, and create your own interactive quiz games.
Sign Up Free